தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் கழுதைப்பண்ணை அமைத்தால் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என மோசடிக்காரர்களின் வார்த்தையை பொதுமக்கள் பலர் ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.90 லட்சம் வரை முதலீடு செய்தனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 23ம் தேதி கழுதை பண்ணை மோசடி தொடங்கப்பட்டது. அதிக லாபம் பெறலாம் என இதுகுறித்து யூடியூப்பில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.