‘துயரத்தைப் பார்த்து மகிழ்ச்சி கொள்பவர் தனுஷ்’ - நயன் குற்றச்சாட்டு

72பார்த்தது
‘துயரத்தைப் பார்த்து மகிழ்ச்சி கொள்பவர் தனுஷ்’ - நயன் குற்றச்சாட்டு
நடிகர் தனுஷின் தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகளால் தானும், தனது கணவர் விக்னேஷ் சிவன் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பாங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிப்படைந்ததாக நடிகை நயன்தாரா வேதனை தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அந்த அறிக்கையில் நயன்தாரா பயன்படுத்திய "Schadenfreude" என்ற ஜெர்மன் வார்த்தைக்கு ‘பிறரின் துயரத்தைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளும் குணம்’ என்பதே அர்த்தம்.

தொடர்புடைய செய்தி