"சீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்க"

51பார்த்தது
"சீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்க"
ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த கலைக்கண்ணன் இன்று (நவ.16) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பட்டியலின மக்களிடையே சாதி மோதலை உருவாக்கும் விதமாக பேசி வருகிறார். ஆகையால், வரும் காலங்களில் சீமான் பேச தடை விதிக்க வேண்டும்” என்றார். முன்னதாக நெல்லையில் நடந்த தவெக கூட்டத்தில், அக்கட்சியின் நிர்வாகிகளை சாதி ரீதியாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி