ஒரு வருடத்தில் 13 மாதங்களை கொண்ட நாடு

67பார்த்தது
ஒரு வருடத்தில் 13 மாதங்களை கொண்ட நாடு
எத்தியோப்பியாவில் பயன்படுத்தப்படும் காலண்டர் ’கீஸ்’ காலண்டர் என்று அழைக்கப்படுகிறது. இது வருடத்தை 12 மாதங்களாக பிரித்து ஒவ்வொரு மாதமும் 30 நாட்களை கொண்டுள்ளது. மேலும் 13வது மாதம் 'பகுமே' (Pagume) என்று அழைக்கப்படுகிறது. எத்தியோப்பியாவின் நாட்காட்டி கி.பி. 525ல் ரோமானிய திருச்சபையால் செய்யப்பட்ட மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டது. இதன் விளைவாக மற்ற நாடுகளில் இருந்து சுமார் ஏழு ஆண்டுகள் பின்தங்கியிருக்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி