கிளி ஓராண்டிற்கு ஒரு முட்டை மட்டும் இடும்: ஆச்சரிய தகவல்கள்

74பார்த்தது
கிளி ஓராண்டிற்கு ஒரு முட்டை மட்டும் இடும்: ஆச்சரிய தகவல்கள்
கிளி சித்தாசிடே குடும்பத்தை சேர்ந்த பறவையாகும். இவற்றுள் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படுவது சிவப்பு வளைய கிளியாகும். கிளியால் தன் அலகுகளின் மேல் அலகை மட்டுமே அசைக்க முடியும். இதற்கு கேட்கும் சக்தி அதிகம், கிளி ஓராண்டிற்கு ஒரு முட்டை மட்டும் இடும். கிளிகள் மனிதர்களை போலவே ஒலி எழுப்பக்கூடியது. தொடர்ந்து பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும்.

தொடர்புடைய செய்தி