$1 பில்லியன் டாலரை தாண்டிய அரிசி ஏற்றுமதி

73பார்த்தது
$1 பில்லியன் டாலரை தாண்டிய அரிசி ஏற்றுமதி
இந்தியாவின் அரிசி ஏற்றுமதி $1 பில்லியனை (ரூ.8,400 கோடி) தாண்டியுள்ளது. நாடு முழுவதும் உற்பத்தி அதிகரித்ததால், அரிசி ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு தளர்த்தியது. இதையடுத்து ஏற்றுமதி சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு அக்டோபரில் $565 மில்லியன் (ரூ.4,750 கோடி) என்றிருந்த அரிசி ஏற்றுமதி, நடப்பு அக்டோபரில் 85.79% அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி