பிக்பாஸ் ஷெரினாவிற்கு இவ்வளவு சம்பளமா?

3004பார்த்தது
பிக்பாஸ் ஷெரினாவிற்கு இவ்வளவு சம்பளமா?
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இப்போது வரை ஜிபி முத்து, சாந்தி அசல் கோளாறு உள்ளிட்ட 3 பேர் வெளியேறியுள்ளனர். இதை தொடர்ந்து கடந்த வாரம் போட்டியாளராக இருந்த ஷெரினாவும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் 28 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த அவர் ஒரு நாளை ரூ.25,000 என மொத்தம் ரூ.7 லட்சம் வரை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி