விரைவில் பிக் பாஸ் 7 ஆரம்பம்?

773பார்த்தது
விரைவில் பிக் பாஸ் 7 ஆரம்பம்?
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி எப்போது வெளியாகும் என்று கேட்ட ரசிகர்களுக்கு விஜய் டிவி ஹிண்ட் கொடுத்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் இன்று இரவு 7.07 மணிக்கு அறிவிப்பு ஒன்று வெளியாகவுள்ளது என விஜய் டிவி சமூக வலைத்தளங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அது பிக்பாஸ் சீசன் 7 குறித்த அறிவிப்பாக தான் இருக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி முன்னதாக 6 சீசன்கள் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி