பிக் பாஸ் இல்லத்தில் பாரதி கண்ணம்மா

358பார்த்தது
பிக் பாஸ் இல்லத்தில் பாரதி கண்ணம்மா
தற்போது 6 ஆவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் நடிகை வினுஷா ரவி. பாரதி கண்ணம்மா சீரியல் தொடரில் கண்ணம்மாவாக நடித்து மக்களிடையே பரவலான கவணம் பெற்றார் வினுஷா ரவி. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக துவங்கியுள்ளது. இந்த முறை இரண்டு வீடு என்ற கான்செப்டில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே பிக் பாஸ் இல்லத்தில் கூல் சுரேஷ், நிக்சன், ரவீனா தாஹா, ஜோவிதா விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you