பிக்பாஸ் விஜே மகேஸ்வரிக்கு இவ்வளவு சம்பளமா?

7694பார்த்தது
பிக்பாஸ் விஜே மகேஸ்வரிக்கு இவ்வளவு சம்பளமா?
நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் விஜே மகேஸ்வரி நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.23 ஆயிரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி 35 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த அவர், சுமார் ரூ.8 லட்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி