பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நபர் யார்?

6679பார்த்தது
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நபர் யார்?
விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வாரம்தோறும் அதன் போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம். அதுபோல் இந்த வாரத்தில் எலிமினேஷன் செய்யப்படும் போட்டியாளர் யார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், கமல்ஹாசன், விஜே மகேஷ்வரியை இந்த வாரம் வெளியேறும் போட்டியாளராக அறிவித்துள்ளது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி