பிக்பாஸில் பாராட்டுகளை பெற்ற விக்ரமனின் செயல்!

5356பார்த்தது
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மலக்குழி மரணம் குறித்து அதன் போட்டியாளர்கள் நடத்திய நாடகம் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது. பிக்பாஸ் 6ல் போட்டியாளராக பங்கு பெற்றுள்ள விக்ரமன் மனிதனே மலம் அள்ளும் அவலத்தை குறித்து நாடகம் ஒன்றை பிக்பாஸ் டாஸ்கில் செய்து காட்டினார். அவருடன் நடிகை ரச்சிதா, அமுதவாணன் ஆகியோரும் நடித்தனர். அந்த காட்சி மலம் அள்ளும் அவலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், அனைவரது மனதையும் உருக்கியது.