படிப்பு தான் முக்கியமா..?

42409பார்த்தது
படிப்பு தான் முக்கியமா..?
பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் வத்தி குச்சி வனிதா என ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்படும் அவருடைய மகள் ஜோவிகா கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் மற்றொரு போட்டியாளர் விசித்ராவிடம் ஜோவிகா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஜோவிகா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வந்த நிலையில், "படிப்பு எல்லாம் முக்கியமில்லை, படிச்சுதான் பெரிய ஆளாகுனும்னு இல்ல" என்று சொன்னதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இன்னும் சிலர் படிப்பு முக்கியம் என்ற விசித்ராவின் கருத்தில் எந்த தவறுமில்லை எனவும் கூறி வருகிறார்கள்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி