பிக் பாஸ் - இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?

465பார்த்தது
பிக் பாஸ் - இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் வாரம் அனன்யா, 2வது வாரம் பிரபல எழுத்தாளர் பவா செல்லத்துரை வெளியேறிய நிலையில், இந்த வாரம் விஜய் வர்மா வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே பிரதீப்பை மிரட்டி ரெட் கார்டு வாங்கிய விஜய் சமீபத்தில் டாஸ்க்கின் போது பிரதீப்பை தாக்கியது சர்ச்சையானது. மேலும், அவர் விஷ்ணுவிடமும் தகராறில் ஈடுபட்டார். இந்த நிலையில், விஜய் எலிமினேஷன் ஆகியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி