வயிறு உப்புசம் பிரச்னையா? இதை செய்யுங்க
பெரும்பாலான மக்களுக்கு ஏற்படும் வயிறு உப்புசம் பிரச்னையை சரிசெய்ய சித்த மருத்துவம் வழங்கும் சில ஆலோசனைகள்: *சீரக நீரை குடித்துவர உப்புசம் சரியாகும் *நீரில் புதினா இலைகளைப் போட்டு ஊறவைத்து குடித்தால் சரியாகும் *நீரில் இஞ்சியினை போட்டு கொதிக்க வைத்து குடித்தால் சரியாகும் *ஓம நீரை குடித்தால் உப்புசம் குறையும் *வெற்றிலையில் உப்பு சேர்த்து உண்டால் சரியாகும் *பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சி குடித்தால் சரியாகும்.