மழையால் விளைச்சல் குறையும் வெள்ளைப் பூண்டு

52பார்த்தது
மழையால் விளைச்சல் குறையும் வெள்ளைப் பூண்டு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதங்களில் வெள்ளைப் பூண்டு கிலோ 500 வரையிலும் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்பொழுது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாகப் பூண்டு விளைச்சல் சற்று குறைவாக உள்ளது, இருப்பினும் கிலோ ரூபாய் 250 வரையிலும் விற்பனையாவதால் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.  இந்த நிலையிலும் அதிக அளவில் வெள்ளைப் பூண்டு விளைவிக்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்தி