FD-ல் அதிக வட்டி கொடுக்கும் 7 வங்கிகள் எது தெரியுமா?

77பார்த்தது
FD-ல் அதிக வட்டி கொடுக்கும் 7 வங்கிகள் எது தெரியுமா?
பணத்தைப் பாதுகாப்பாகவும், அதிக லாபத்துடனும் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு நிரந்தர வைப்பு தொகை (FD) சிறந்த தீர்வாக இருக்கும். நிரந்தர வைப்பு தொகைக்கு ஏழு வங்கிகள் அதிக வட்டி தருகின்றன. எச்டிஎப்சி வங்கி 7.4%, ஐசிஐசிஐ வங்கி 7.25%, கோடக் மகேந்திரா 7.4%, பெடரல் பேங்க் 7.4% எஸ்.பி.ஐ 7%, பேங்க் ஆஃப் பரோடா 7.3%, யூனியன் பேங்க் 7.3% வட்டி வழங்குகின்றன. இந்த வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு இன்னும் கூடுதலான வட்டியையும் வழங்குகின்றன.

தொடர்புடைய செய்தி