ஆண்களை அச்சுறுத்தும் ரோஸ்டேட் புற்றுநோய்.. ஜாக்கிரதை

63பார்த்தது
ஆண்களை அச்சுறுத்தும் ரோஸ்டேட் புற்றுநோய்.. ஜாக்கிரதை
இளைஞர்களுக்கு சமீப காலமாக புரோஸ்டேட் புற்றுநோயின் ஆபத்து அதிகரித்து வருகிறது. இது ஒரு அமைதியான புற்றுநோயாக கருதப்படுகின்றது. அதாவது இது உடலில் சுவடே இல்லாமல் அமைதியாக வளரும். இதன் காரணமாக இதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே புரிந்துகொள்வது கடினம் எனப்படுகிறது. ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சலை உணர்ந்தால், அது ப்ரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த ஆறிகுறி இருந்தால், உடனடியாக மருத்துவரை சென்று ஆலோசிப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி