விளக்கின் எந்தெந்த பாகத்தில் பொட்டு வைக்க வேண்டும்?

74பார்த்தது
விளக்கின் எந்தெந்த பாகத்தில் பொட்டு வைக்க வேண்டும்?
வீட்டில் விளக்கேற்றுவதற்கு முன்பு சந்தனம், குங்குமம் இட வேண்டும் என்பது நியதி. விளக்கின் 8 பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, ஐந்து முகங்கள், தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை ஆகும். எட்டு இடங்களில் பொட்டு இடும் பொழுது ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலக்ஷ்மி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை நினைத்து பொட்டு வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.

தொடர்புடைய செய்தி