
விக்கிரவாண்டி ரைஸ் மில்லில் 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விக்கிரவாண்டியில் இயங்காத ரைஸ் மில்லில் பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். விக்கிரவாண்டியில் இயங்காத ரைஸ் மில்லில் பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அப்போது அங்கு 7 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. உடன், அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வி. சாலையில் உள்ள வட்ட செயல்முறை உணவு சேமிப்பு கிடங்கில் ஒப்படைத்தனர். இது குறித்து மேல் நடவடிக்கைக்காக உணவு பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வுத் துறை டி.எஸ்.பி., க்கு பரிந்துரை செய்துள்ளனர். ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.