குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

82பார்த்தது
குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
SRH அணியை GT அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 153 ரன்கள் என்ற எளிய இலக்கை சேஸ் செய்த GT அணி, 16.4 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 61*, வாஷிங்டன் சுந்தர் 49 மற்றும் ரூதர்ஃபோர்டு 35* ரன்களை குவித்தனர். SRH தரப்பில் ஷமி 2 மற்றும் கம்மின்ஸ் 1 விக்கெட்டை வீழ்த்தினர். 4 விக்கெட்டை வீழ்த்திய சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

தொடர்புடைய செய்தி