காணை அருகே மகள் மாயம்; தாய் காவல் நிலையத்தில் புகார்

72பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கானை அடுத்துள்ள, ஏ. கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர், தீர்த்தகிரி இவரது மகள் இராமாயி (21) நேற்று காலை முதல் வீட்டிலிருந்து காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என இது குறித்து அவரது தாய் ராஜேஸ்வரி அளித்த புகார் பேரில் கானை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி