
விழுப்புரம்: திருமண மண்டபத்தை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஒன்றியம், பெருவளூர் ஊராட்சியில் இந்து அறநிலையத்துறை சார்பில் கோகிலாம்பாள் திருக்கோயில் திருமண மண்டபத்தை மு. அமைச்சர் செஞ்சி எம்எல்ஏ மஸ்தான் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். உடன் ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், ஒன்றிய துணை பெருந்தலைவர் விஜயலட்சுமிமுருகன், மாவட்ட கவுன்சிலர் சாந்திசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.