2691 காலிப்பணியிடங்கள்.. நல்ல சம்பளத்தில் வங்கி வேலை

58பார்த்தது
2691 காலிப்பணியிடங்கள்.. நல்ல சம்பளத்தில் வங்கி வேலை
Union Bank of India வங்கியில் காலியாகவுள்ள Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 2691
* கல்வி தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.15,000/-
* தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 05.03.2025
* மேலும் விவரங்களுக்கு: https://www.unionbankofindia.co.in/pdf/Notification-for-Engagement-of-2691-Apprentices.pdf

தொடர்புடைய செய்தி