அமைச்சரின் பேச்சை மேடையிலேயே திருத்திய துணை முதல்வர்

52பார்த்தது
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் கோவி.செழியன் "ஆண்மையுள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது" என்று கூறினார். இதையடுத்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “அமைச்சர் பேசும்போது ஆண்மை என்றொரு வார்த்தையை பயன்படுத்தினார். அதை திருத்த விரும்புகிறேன். இங்கு ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்கிறார்கள்; ஆண்மை என்றால் வீரமென்றெல்லாம் இல்லை. ஆணுக்கு பெண் சரிசமம் என குறிப்பிட விரும்புகின்றேன்" என்று கூறினார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி