விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மஸ்தான் எம்எல்ஏவிற்கு மீண்டும் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக திமுக தலைமை சார்பில் பொறுப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் பொறுப்பேற்ற பின்பு செஞ்சிக்கு வந்த அவருக்கு திமுக ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.