விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேருந்து நிலையம் அருகே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து அவரது திருவுருவப்படத்திற்கு, முன்னாள் அமைச்சர், செஞ்சி எம்எல்ஏ மஸ்தான் தலைமையில் திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் சென்று ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், திமுக நகர செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.