NTPC-ல் இன்ஜினியர்களுக்கு அரிய வேலைவாய்ப்பு

66பார்த்தது
NTPC-ல் இன்ஜினியர்களுக்கு அரிய வேலைவாய்ப்பு
NTPC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணி: Assistant Executive (Operation)

* காலிப்பணியிடங்கள்: 400
* கல்வி தகுதி: BE/B.Tech
* வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
* ஊதிய விவரம்: ரூ.55,000/-
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* தேர்வு செய்யும் முறை: Written Exam/Interview
* கடைசி தேதி: 01.03.2025
* மேலும் விவரங்களுக்கு: https://careers.ntpc.co.in/recruitment/advertisements/04_25_eng_adv

தொடர்புடைய செய்தி