சொத்துக்கள் முடக்கம் - இயக்குநர் ஷங்கர் வருத்தம்

51பார்த்தது
சொத்துக்கள் முடக்கம் - இயக்குநர் ஷங்கர் வருத்தம்
தனது சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டதிற்கு இயக்குநர் ஷங்கர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் என் சொத்துக்களை முடக்கியுள்ளனர். 'எந்திரன்' திரைப்பட கதையதொடர்பாக உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கிய பிறகும். அமலாக்கத்துறை என்னுடைய அசையா சொத்துகளை முடக்கியது மேலும் என்னை மன வருத்தம் அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி