

அரக்கோணம் பூத் கமிட்டி அமைத்த இடத்தில் எம் எல் ஏ ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி வார்டு எண் 2-ல் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு 9 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்தல் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையில் உறுப்பினர்கள் சேர்த்தல் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து எம்எல்ஏ ரவி நேரடி கள ஆய்வு இன்று செய்தார். நகர செயலாளர் பாண்டுரங்கன் வழக்கறிஞர் தியாகராஜன் கவுன்சிலர்கள் பாபு, சரவணன் உடன் இருந்தனர்.