ஒரிசாவில் இருந்து ரயில் மூலம் கடத்தி வந்த 21 கிலோ கஞ்சா

56பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பேருந்து நிலையத்தில் திருப்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது ஒரிசாவில் இருந்து ஜோலார்பேட்டை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த வட மாநில இளைஞர்கள் இருவரிடம் வைத்திருந்த பேக்களில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பைகுந்மாலிக்(28), தனஞ்சய்மாலிக்(28). என்பதும், மேலும் இவர்கள் ரயில் மூலம் 21 கிலோ கஞ்சா கடத்தி வந்தது என்பதும் இவர்கள் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்து வருவது தெரிய வந்தது பின்னர் அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி