திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா திரி ஆலம் பகுதியை சார்ந்த சுந்தரி வயது 65 நான் ஆதிதிராவிட வகுப்பு சார்ந்த பெண் எனக்கு எந்தவித வசதியும் இல்லை நான் ஊனமுற்ற என்னுடைய பேரனை வைத்து பிழைப்பை நடத்தி பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறேன். எனக்கு சொந்தமான இடத்தை பக்கத்தில் இருக்கக்கூடிய அதிமுக தலைவர் அபகரித்துக் கொண்டு தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் தன்னை கழுத்தை நிறுத்தி பலமுறை கொள்ள முயற்சி செய்ததாகவும் கண்ணீர் மல்க நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் அனுமதித்துள்ளார்.