ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் உள்ள கலவை மதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர்களின் அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மாணவர்கள் தங்கள் அனைத்து விளக்கங்களையும் செயல்முறை விளக்கம் வழங்கினர். சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.