தவக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள்

72பார்த்தது
தவக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள்
தவக்காலம் என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வெள்ளிக்கிழமைக்கு முன்பாக உள்ள 40 நாட்களைக் குறிக்கும். இந்த 40 நாட்களும் கிறிஸ்தவர்கள் பல்வேறு ஒழுங்குகளையும், ஒழுக்கங்களையும் கடைபிடிக்க வேண்டும். அதில் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய மூன்று ஜெபம், நோன்பு மற்றும் பிறருக்கு உதவி செய்தல். நமக்காக மட்டுமல்லாமல் பிறருக்காகவும் இறைவனிடம் வேண்டுதல், அசைவ உணவுகளை உண்ணாமல் இருத்தல், பிறரின் பசி போக்குதல் ஆகியவற்றை செய்வது சிறப்பை தரும்.

தொடர்புடைய செய்தி