உடுமலை பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான கிராமப்புற பேருந்துகள் மற்றும் வெளியூர் பேருந்துகள் வந்து செல்கின்றன இதில் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலைகள் மூணாறு திருப்பூர் அமராவதி திருமூர்த்தி அணை பேருந்துகளுக்கும் இடத்தில் ஆக்கிரமிப்பு அதிகமாக காணப்படுகின்றது எனவே நகராட்சி அதிகாரிகள் உடனே ஆக்கிரமிப்புகளை நடவடிக்கை எடுக்க வேண்டும்