உடுமலை: புதர்மண்டி காணப்படும் சிறுவர் பூங்கா

50பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டு அனுஷம் நகரில்கடந்து சில வருடங்களுக்கு முன்பு சிறுவர்களுக்கான பூங்கா பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது தற்பொழுது போதிய பராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாக காட்சி அளிக்கின்றது எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவை தூய்மைப்படுத்த பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி