உடுமலை அருகே மருள்பட்டி குளம் மூலம் 1000 கணக்கான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திருமூர்த்தி அணையிலிருந்து 2-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது இங்குள்ள விவசாயிகள் பாசனத்துக்கு போக மீதமுள்ள தண்ணீரை குளத்தில் சேமிக்க முயற்சி செய்ததாக தெரிகிறது அதே பகுதியை சேர்ந்த நபர் தடுத்து நிறுத்திவிட்டு விவசாயிக்கு கொலை மிரட்டல் கொடுத்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.