உடுமலையில் பாமகவினர் டிஎஸ்பியிடம் புகார்

81பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள காவல் துணை கண்காணிப்பாளர் இடம் உடுமலை சட்டமன்றத் தொகுதியின் தலைவர் மின்னல் செந்தில் தலைமையில் வன்னியர் சங்க தலைவர் பூத்த அருள்மொழி மற்றும் நிர்வாகிகளை பொதுவெளியில் விசிக கட்சியினர் தகாத வார்த்தையால் பேசிய இருப்பதை வன்மையாக கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உடுமலை சட்டமன்ற தொகுதியின் செயலாளர் வெங்கடாசலம் , மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் செயலாளர் கொங்கு சிங்காரவேல், மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியின் தலைவர் மந்திராச்சலமூர்த்தி , முன்னாள் அமைப்புச் செயலாளர் மனோகரன் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் மகளிர் அணி செயலாளர்கள் நித்யா கீர்த்தனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி