திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரியகோட்டை பிரிவிலிருந்து மருள்பட்டி கிராமத்துக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது இந்த சாலையில் உள்ள ரயில்வே சுரங்க சுரங்க பாலத்தில் மழை நீர் தேக்கமடைந்துள்ளது இதனால் இவ்வழியாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காத நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மழைநீர் உள்ளே செல்லாதவாறு மழைநீர்வடிகால் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.