கோவை -திண்டுக்கல் ரயில் சேவை 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

64பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை ரயில் நிலையம் வழியாக கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக திண்டுக்கல் மெமோ எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் நேற்று 6-ம் தேதி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது இந்த நிலையில் தற்சமயம் இன்று 7-ம் தேதி முதல்
வரும் 30 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து இயக்கப்படுகிறது இதை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென
தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி