உடுமலையில் கைலாய வாத்தியம் வாசித்து சிறப்பு வழிபாடு

61பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட அருள்மிகு
ஸ்ரீ பிரசன்ன விநாயகர் திருக்கோவில் கந்த சஷ்டி விழா கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கியது. இந்த நிலையில் இன்று ஆறாம் நாள் நிகழ்வில் அருள்மிகு சுப்பிரமணிய வள்ளி தெய்வானை அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் மகாதீபாரதணை நடைபெற்றது இன்றைய ஆறாம் நாள் நிகழ்வில் பாண்டிச்சேரி சிவராமலிங்கம் , சிவ அஜய் குழுவினரின் கைலாய வாத்தியம் வாசிக்கபட்டது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you