

மன்னார்குடியில் செல்லியம்மன் அய்யனார் சுவாமி வீதி உலா
மன்னார்குடி உப்புக்காரு தெருவில் உள்ள செல்லியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மன் பல்வேறு வீதிகள் வழியாக பந்தலடியை வந்தடைந்தது இதே போல சேவுராய அய்யனார் கோவில் சுவாமி விதி உலாவும் நடைபெற்றது இரு சுவாமிகளும் பந்தலடியில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர் விழாவில் திரளான ஒரு பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.