மன்னார்குடியில் காலை முதல் மழை

64பார்த்தது
வானிலை மைய அறிவிப்பின் படி திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரவு முதல் மழை பெய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது இந்த மழையால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் பொதுமக்கள் சற்று சிரமத்திற்கு ஆளாகினர் இருந்த போதும் கடந்த பல நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரிக்க நிலையில் அதிகாலை முதல் செய்துவரும் இந்த மழையால் மன்னார்குடி பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மன்னார்குடி, காரிக்கோட்டை, பாமணி, சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி