மன்னார்குடி அங்காளம்மன் கோவில் பால்குட திருவிழா

85பார்த்தது
சிவராத்திரி விழாவை முன்னிட்டு மன்னார்குடி புது பாலம் அருகே உள்ள அக்கரை அங்காளம்மன் கோவில் பால்குடத் திருவிழா இன்று நடைபெற்றது முன்னதாக திருப்பாற்கடல் குளக்கரையில் இருந்து பெண்கள் பால் குடங்களை சுமந்தும் ஆண்கள் காவடிகளை எடுத்தும் மன்னார்குடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர் பின்னர் அங்காளம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப ராதனை காண்பிக்கப்பட்டது விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர் முக்கிய விழாவினை மயான கொள்ளை நிகழ்ச்சி நாளைய தினம் நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி