மன்னார்குடியில் பல்வேறு சிவாலயங்களிலும் சிவராத்திரி விழா

69பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள 8 சிவாலயங்களில் சிவராத்திரி விழா நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நடைபெற்றது. ஆறு கால பூஜையில் சிவனடியார்கள் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர் சிவபெருமானுக்கு பால் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி