ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. ரூ.65,000-ஐ தாண்டுமா?

81பார்த்தது
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. ரூ.65,000-ஐ தாண்டுமா?
சென்னையில் ஆபரண தங்கம் விலை நேற்று (மார்ச் 13) கிராமுக்கு ரூ.55 என சவரனுக்கு ரூ.440 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் தங்கம் ரூ.8,120 எமவும் ஒரு சவரன் ரூ.64,960 என உயர்ந்தது. இதன்மூலம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. இந்த ஏற்றம் இன்றும் (மார்ச் 14) தொடர்ந்தால், ஒரு சவரன் தங்கம் ரூ.65,000க்கும் மேல் சென்றுவிடும். ஒரு சில நாட்களுக்கு ரூ.65,000க்கு மேல் உயர்ந்தும், குறைந்தும் விற்பனையானலும், வரும் வாரங்களிலேலே தங்கத்தின் விலை ரூ.65,000ஐ கடந்துவிடும்.

தொடர்புடைய செய்தி