மன்னார்குடி மலர் மகாலில் திருவாரூர் மாவட்ட இளைஞரணி கூட்டம் நடைபெற்றது இதில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை கூட்டத்தில் எடுத்துரைத்தார் நிகழ்ச்சிகள் திருவாரூர் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர் பின்னர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவருக்கு கட்சி தொண்டர்கள் இளைஞர்கள் ஆளுயர ரோஜா மாலை அணிவிக்கும் பாசிமணி மாலைகளை அணிவித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.