திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதற்காகவருகை தந்த சசிகலா திருராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு இரவு மன்னார்குடியில் உள்ள ஜெயங்கொண்டநாதர் கோவிலுக்கு சென்று அங்குள்ள அனைத்து சன்னதிகளில் சென்று தரிசனம் செய்தார். அப்போது அவரது சகோதரர் திவாகரன் அவரது மனைவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.