உத்தங்குடியில் திருமண நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் பங்கேற்பு

53பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உத்தங்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதியின் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அவரது குடும்பத்துடன் பங்கேற்று மணமக்களை ஆசீர்வதித்தார். நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள், நிர்வாகிகள், உறவினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி