மன்னார்குடியில் கடும் பனிப்பொழிவு

77பார்த்தது
திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 3 தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய நிலையில் இன்று காலை 7 மனையை கடந்தும் மன்னார்குடியில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. தெருக்கள் வயல்வெளிகள் சாலைகள் வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி